ஆறுதல்

மரண அறிவித்தல்

முத்தையா செல்லம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முத்தையா செல்லம்மா

இளைப்பாறிய ஆசிரியை- முத்துதம்பி மகாவித்தியாலயம், யாழ். திருநெல்வேலி

வயது 9425 செப்டம்பர், 1923 – 27 மே, 2018

பிறந்த இடம்
கல்வியங்காடு
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்தையா செல்லம்மா அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, தங்கம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்புத் துணைவியும்,

நிர்மலானந்தன்(நிர்மலன்- கனடா), நிர்மலவதனி(வதனி- லண்டன்), நிர்மலபவானி(பட்டு- இலங்கை), நிர்மலாதித்தகுமார்(ஆதி- கனடா), நிர்மலச்சந்திரன்(சந்திரன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சுப்பையா, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவராணி, Dr. நல்லநாதர், அம்பலவானர், மிதிலாதேவி, குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, நவரட்ணம் மற்றும் நாகம்மா, ஞானபூங்கோதை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மீரா, சுசீலா, ஆரபி, அசோகன், தரங்கினி, பிரதீபா, ஹிரிகேஷன், லாவண்யா, திருக்குமார், டனேஷ், பிரியந்தி, கெளத்திக்கா, பவித்திரன், தருசன், தாரகன், தயீசன், சோழன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சூரியன், மீனாட்சி, ராகவ், ஹர்ஷினா, ஆரியன், கரீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.