Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellammah Sellathurai

In loving memory of

Sellammah Sellathurai

Age 91October 14, 1925 – May 21, 2017

Born in
Sri Lanka
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்லத்துரை அவர்கள் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காத்தாமுத்து பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னகுட்டியார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜா(ராசு), ராஜலிங்கம்(குணம்), புஸ்பமலர், காலஞ்சென்ற சிறிஸ்கந்தராஜா(குட்டி), அஞ்சுதமலர், ராஜமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரஸ்வதி(சின்னமணி), காலஞ்சென்ற அரியராஜசிங்கம்(கந்தசாமி), ராசமணி, தங்கவடிவேல்(புலிகுட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, ரட்ணசோதி, காலஞ்சென்றவர்களான தம்பிபிள்ளை, பத்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராஜினி, ராணி, கதிர்காமநாதன், ராசாத்தி, செல்வதுரை, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சபேசன் தர்சினி, காலஞ்சென்ற சதீஸ்சன், சுஜி, ரமேஸ் மீரா, ராசன் சாந்தி, பிரபா ரூபி, யுவியன் ரெஜினா, உதயா ஆரபி, டக்‌ஷன், டர்சினி, சுந்தர் ஜெயா, கௌதமன், சங்கீதா, பிரசாந்த், பிரவீன், அபிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

துசானி, நிசாந்த், ரிசாந்த், அஸ்வின், நிதின், நிர்சா, அஸ்வினி, அஞ்சனன், சைலன், பிரஸ்டன், டெவின், ஜேர்மியா, ஜோசியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.