மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லம்மா செல்லத்துரை
வயது 9114 அக்டோபர், 1925 – 21 மே, 2017
- பிறந்த இடம்
- இலங்கை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்லத்துரை அவர்கள் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காத்தாமுத்து பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னகுட்டியார் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜா(ராசு), ராஜலிங்கம்(குணம்), புஸ்பமலர், காலஞ்சென்ற சிறிஸ்கந்தராஜா(குட்டி), அஞ்சுதமலர், ராஜமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சரஸ்வதி(சின்னமணி), காலஞ்சென்ற அரியராஜசிங்கம்(கந்தசாமி), ராசமணி, தங்கவடிவேல்(புலிகுட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, ரட்ணசோதி, காலஞ்சென்றவர்களான தம்பிபிள்ளை, பத்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராஜினி, ராணி, கதிர்காமநாதன், ராசாத்தி, செல்வதுரை, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சபேசன் தர்சினி, காலஞ்சென்ற சதீஸ்சன், சுஜி, ரமேஸ் மீரா, ராசன் சாந்தி, பிரபா ரூபி, யுவியன் ரெஜினா, உதயா ஆரபி, டக்ஷன், டர்சினி, சுந்தர் ஜெயா, கௌதமன், சங்கீதா, பிரசாந்த், பிரவீன், அபிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
துசானி, நிசாந்த், ரிசாந்த், அஸ்வின், நிதின், நிர்சா, அஸ்வினி, அஞ்சனன், சைலன், பிரஸ்டன், டெவின், ஜேர்மியா, ஜோசியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

