மரண அறிவித்தல்

In loving memory of
Sellan Archunan
Age 76May 25, 1939 – February 26, 2016
- Born in
- Kaithady
- Lived in
- Puthukkudirippu, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லன் அருச்சுனன் அவர்கள் 26-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லன், லக்ஷிமி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்துரை, நாகம்மா தம்பதிகளின் ஏக மருமகனும்,
தவமலர்(ஓய்வுபெற்ற ஆசிரியை, பண்டிதை) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயக்கௌரி, ஜெயக்காந்தன், ஜெயமாலினி, ஜெயசுதா, ஜெயப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னன், சின்னத்தம்பி, தங்கம், சீதேவி மற்றும் சண்முகநாதன்(கைதடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்கினேஸ்வரன், கலைவாணி, ஸ்ரீக்காந்தன், கிருஸ்ணவேணன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கதிர்காமநாதன் மற்றும் சுப்பிரமணியம், செந்தில்வேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வின், அபிலாஸ், அதிகாஸ், அனுகாஸ், வசிகன், வார்ஜினி, கிருஸ்சாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
33 Rosebery Ave,
Sidcup,
London,
DA15 8HZ,
United Kingdom.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

