ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லன் அருச்சுனன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லன் அருச்சுனன்

ஓய்வுபெற்ற மருந்தாளர்

வயது 7625 மே, 1939 – 26 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
கைதடி
வாழ்ந்த இடம்
Puthukkudirippu, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லன் அருச்சுனன் அவர்கள் 26-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லன், லக்‌ஷிமி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்துரை, நாகம்மா தம்பதிகளின் ஏக மருமகனும்,

தவமலர்(ஓய்வுபெற்ற ஆசிரியை, பண்டிதை) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயக்கௌரி, ஜெயக்காந்தன், ஜெயமாலினி, ஜெயசுதா, ஜெயப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னன், சின்னத்தம்பி, தங்கம், சீதேவி மற்றும் சண்முகநாதன்(கைதடி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விக்கினேஸ்வரன், கலைவாணி, ஸ்ரீக்காந்தன், கிருஸ்ணவேணன் ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கதிர்காமநாதன் மற்றும் சுப்பிரமணியம், செந்தில்வேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்வின், அபிலாஸ், அதிகாஸ், அனுகாஸ், வசிகன், வார்ஜினி, கிருஸ்சாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
33 Rosebery Ave,
Sidcup,
London,
DA15 8HZ,
United Kingdom.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.