நினைவஞ்சலி

In loving memory of
Sellan Srisaravanamuththu
Age 46March 20, 1972 – May 5, 2018
- Born in
- Kaithady Center
- Lived in
- East Ham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி குமரநகரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் East Ham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லன் சிவசரவணமுத்து அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் இறப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களுக்கும் எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் இறுதிக்கிரியைகளில் வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மசாந்திப் பிராத்தனை 04-06-2018 திங்கட்கிழமை அன்று Southend Hall, Southend Road, East Ham, London E6 2AA, UK எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் வருகை தந்து பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன விருந்திலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

