மரண அறிவித்தல்

In loving memory of
Sellan Srisaravanamuththu
Age 46March 20, 1972 – May 5, 2018
- Born in
- Kaithady Center
- Lived in
- East Ham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி மத்தி குமரநகரைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லன் சிவசரவணமுத்து அவர்கள் 05-05-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், குருநாதி செல்லன் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கம்ஷிகா, தர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகேஸ்வரன், யோகராணி, நாகேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற நகுலேஸ்வரன், பாலசுப்பிரமணியம், கள்பனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோரஞ்சிதம், ஞானகௌரி, பாலகிருஷ்ணன், ஞானசுந்தரி, சந்திரி, திலீபன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

