ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லன் சிவசரவணமுத்து அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லன் சிவசரவணமுத்து

வயது 4620 மார்ச், 1972 – 5 மே, 2018

பிறந்த இடம்
கைதடி மத்தி
வாழ்ந்த இடம்
East Ham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கைதடி மத்தி குமரநகரைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லன் சிவசரவணமுத்து அவர்கள் 05-05-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், குருநாதி செல்லன் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கம்ஷிகா, தர்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகேஸ்வரன், யோகராணி, நாகேஸ்வரி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற நகுலேஸ்வரன், பாலசுப்பிரமணியம், கள்பனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோரஞ்சிதம், ஞானகௌரி, பாலகிருஷ்ணன், ஞானசுந்தரி, சந்திரி, திலீபன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 8 மே, 2018மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 30 மே, 2018நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.