மரண அறிவித்தல்

In loving memory of
Sellappa Ponnuthurai
Age 84May 16, 1933 – January 15, 2018
- Born in
- Punnalaikadduvan
- Lived in
- Mullai Wattapalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு வற்றாப்பளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா பொன்னுத்துரை அவர்கள் 15-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, சின்னத்தங்கம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சின்னட்டியர், குட்டிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
லீலாதேவி அவர்களின் கணவரும்,
சகுந்தலாதேவி, விமலாதேவி ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், சின்னம்மா ஆகியோரின் சகோதரரும்,
சிவராசா அவர்களின் மாமனாரும்,
தயாபரன் தீபனா, யசோகுமார், சுகந்தகுமார், மிரேஸ்குமார், மயூரன், துவாரகன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று வற்றாப்பளை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

