மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லப்பா பொன்னுத்துரை
வயது 8416 மே, 1933 – 15 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- வற்றாப்பளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், முல்லைத்தீவு வற்றாப்பளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா பொன்னுத்துரை அவர்கள் 15-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, சின்னத்தங்கம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற சின்னட்டியர், குட்டிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
லீலாதேவி அவர்களின் கணவரும்,
சகுந்தலாதேவி, விமலாதேவி ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், சின்னம்மா ஆகியோரின் சகோதரரும்,
சிவராசா அவர்களின் மாமனாரும்,
தயாபரன் தீபனா, யசோகுமார், சுகந்தகுமார், மிரேஸ்குமார், மயூரன், துவாரகன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று வற்றாப்பளை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

