நினைவஞ்சலி

In loving memory of
Sellappa Somasundram
Age 59September 19, 1929 – January 10, 1989
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Chunnakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் சுண்ணாகத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் செல்லப்பா சோமசுந்தரம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.
பொன்கொடு தீவாம் புங்குடுதீவினில்
பூர்வீகமாம் ஊரதீவு எனும் பதியில்
எமக்கென்று வந்துதித்த அன்பின் திருவுருவே
என் வாழ்வின் சுடரொளியாய்
பார்போற்றும் கணவனாய்
உதிரத்தில் உருவாக்கி உலகத்தில் எமைதாங்கி
அவனியில் உலா வைத்து அன்பின் தந்தையாய்
பாசத்தில் இணையற்ற தந்தையாக
உறவுக்கு மாமனாய்
ஆசையுடன் அரவணைத்து
பாசமொழி கூறும் அன்புப் பேரனாய்
எமக்கெல்லாம் வழிகாட்டிய அன்புத்தெய்வமே
இருபத்தொரு ஆண்டுகள் அல்ல
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
கலைந்திடா உங்கள் நினைவுகள்
நிழலாய் போன நிஜங்களாக
எங்களோடு என்றென்றும் உறவாடிக்கொண்டேயிருக்கும்.
— உங்கள் நினைவுகளோடு மனைவி-மனோன்மணி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

