ஆறுதல்

நினைவஞ்சலி

செல்லப்பா சோமசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லப்பா சோமசுந்தரம்

வயது 5919 செப்டம்பர், 1929 – 10 ஜனவரி, 1989

பிறந்த இடம்
புங்குடுதீவு 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
சுன்னாகம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் சுண்ணாகத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் செல்லப்பா சோமசுந்தரம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவஞ்சலி.

பொன்கொடு தீவாம் புங்குடுதீவினில்
பூர்வீகமாம் ஊரதீவு எனும் பதியில்
எமக்கென்று வந்துதித்த அன்பின் திருவுருவே
என் வாழ்வின் சுடரொளியாய்
பார்போற்றும் கணவனாய்
உதிரத்தில் உருவாக்கி உலகத்தில் எமைதாங்கி
அவனியில் உலா வைத்து அன்பின் தந்தையாய்
பாசத்தில் இணையற்ற தந்தையாக
உறவுக்கு மாமனாய்
ஆசையுடன் அரவணைத்து
பாசமொழி கூறும் அன்புப் பேரனாய்
எமக்கெல்லாம் வழிகாட்டிய அன்புத்தெய்வமே
இருபத்தொரு ஆண்டுகள் அல்ல
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
கலைந்திடா உங்கள் நினைவுகள்
நிழலாய் போன நிஜங்களாக
எங்களோடு என்றென்றும் உறவாடிக்கொண்டேயிருக்கும்.

— உங்கள் நினைவுகளோடு மனைவி-மனோன்மணி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.