மரண அறிவித்தல்

In loving memory of
Sellappa Subramaniyam
Age 85April 5, 1932 – May 12, 2017
- Born in
- Saravanai
- Lived in
- Velanai West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சரவணை கரம்பன் கொன்றையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சுப்பிரமணியம் அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தையல்முத்து(விசாலாட்சி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
தவமலர், ஐங்கரன், தவராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீரங்கன், உதயகுமாரி, மகிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, துரைராசா, விநாயகமூர்த்தி, மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீபிரியா, விமலன், ஸ்ரீநதி, சுதாகரன், கோபிகன், துளசிகன், ஐஸ்னவி, வேலானந், காலஞ்சென்ற வேளாயினி, கஜனாத், மயூராஜினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
அகஸ்தியன், ஆதீசன், கிருசிகன், அனிஸ்னா, அகிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

