ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லப்பா சுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லப்பா சுப்பிரமணியம்

வயது 855 ஏப்ரல், 1932 – 12 மே, 2017

பிறந்த இடம்
சரவணை
வாழ்ந்த இடம்
வேலணை மேற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சரவணை கரம்பன் கொன்றையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சுப்பிரமணியம் அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தையல்முத்து(விசாலாட்சி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தவமலர், ஐங்கரன், தவராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீரங்கன், உதயகுமாரி, மகிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, துரைராசா, விநாயகமூர்த்தி, மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீபிரியா, விமலன், ஸ்ரீநதி, சுதாகரன், கோபிகன், துளசிகன், ஐஸ்னவி, வேலானந், காலஞ்சென்ற வேளாயினி, கஜனாத், மயூராஜினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

அகஸ்தியன், ஆதீசன், கிருசிகன், அனிஸ்னா, அகிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலணை அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.