மரண அறிவித்தல்

In loving memory of
Sellar Satkunam
Age 79May 14, 1939 – July 18, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Lausanne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அரசடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லர் சற்குணம் அவர்கள் 18-07-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லர் பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற இராஜலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீரஞ்சன், ஸ்ரீகுமார், ஸ்ரீதரன், குணசீலன், சத்தியசீலன், ஸ்ரீபாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயபவாணி, விஜிதா, சுமதி, செல்வழகன், பிரியா, சசீதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பவதுர்க்கா, விகாஷ், சரணியா, ரித்தீஷ், ஆதீஷ், அநோஞ், காயா, அர்ச்சனா, அஜய், அஜந், அத்ஷிகா, அஷ்வின், ரதிகா, சாயாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

