மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லர் சற்குணம்
வயது 7914 மே, 1939 – 18 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Lausanne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரசடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லர் சற்குணம் அவர்கள் 18-07-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லர் பார்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற இராஜலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீரஞ்சன், ஸ்ரீகுமார், ஸ்ரீதரன், குணசீலன், சத்தியசீலன், ஸ்ரீபாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயபவாணி, விஜிதா, சுமதி, செல்வழகன், பிரியா, சசீதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பவதுர்க்கா, விகாஷ், சரணியா, ரித்தீஷ், ஆதீஷ், அநோஞ், காயா, அர்ச்சனா, அஜய், அஜந், அத்ஷிகா, அஷ்வின், ரதிகா, சாயாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

