மரண அறிவித்தல்

In loving memory of
Sellathampy Mahenthirarajah
Age 69February 14, 1948 – July 19, 2017
- Born in
- Aarukalmadam
- Lived in
- Aarukalmadam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி மகேந்திரராஜா அவர்கள் 19-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சற்குணதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி(நோர்வே), வாகீசன்(ஜெர்மனி), கேதீசன்(ஐக்கியஅமெரிக்கா), ஜானகி(இத்தாலி), வைதேகி, வைஷாலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பாஸ்கரன்(கனடா), ரவீந்திரன், காலஞ்சென்ற உஷாதேவி, பிரபாகரன், நாகேஸ்வரன், கலாதேவி(ஜெர்மனி), சுதாகரன்(சுவிஸ்), சிறீதரன்(கனடா), கெங்காதரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோகன் ஜோன்சன்(நோர்வே), சுகனியா(ஜெர்மனி), பாமினி(ஐக்கிய அமெரிக்கா), சசிக்குமார்(இத்தாலி), ஜெயகுமரன்(சவுதி), வண ஜோஹணன் பிலிப்(தலைமைப் போதகர், சீயோன் தேவாலயம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மல்லிகா, தவராஜா(கனடா), லோகேஸ்வரன்(ஜெர்மனி), ஜெயகுணரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெமீமா, ஸ்ரெவான், தெபோரா, கிதியோன், எஸ்தர், எஸ்றா, அபிஷாக், சகீனா, ஜெவ்றி, யூதா, பெனாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் அடக்க ஆராதனை 23-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 3:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை கானான் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
புதுவீதி, ஆறுகால்மடம்,
மானிப்பாய் றோட்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

