ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லத்தம்பி மகேந்திரராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லத்தம்பி மகேந்திரராஜா

வயது 6914 பிப்ரவரி, 1948 – 19 ஜூலை, 2017

பிறந்த இடம்
ஆறுகால்மடம்
வாழ்ந்த இடம்
ஆறுகால்மடம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி மகேந்திரராஜா அவர்கள் 19-07-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

சற்குணதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி(நோர்வே), வாகீசன்(ஜெர்மனி), கேதீசன்(ஐக்கியஅமெரிக்கா), ஜானகி(இத்தாலி), வைதேகி, வைஷாலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாஸ்கரன்(கனடா), ரவீந்திரன், காலஞ்சென்ற உஷாதேவி, பிரபாகரன், நாகேஸ்வரன், கலாதேவி(ஜெர்மனி), சுதாகரன்(சுவிஸ்), சிறீதரன்(கனடா), கெங்காதரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மோகன் ஜோன்சன்(நோர்வே), சுகனியா(ஜெர்மனி), பாமினி(ஐக்கிய அமெரிக்கா), சசிக்குமார்(இத்தாலி), ஜெயகுமரன்(சவுதி), வண ஜோஹணன் பிலிப்(தலைமைப் போதகர், சீயோன் தேவாலயம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மல்லிகா, தவராஜா(கனடா), லோகேஸ்வரன்(ஜெர்மனி), ஜெயகுணரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெமீமா, ஸ்ரெவான், தெபோரா, கிதியோன், எஸ்தர், எஸ்றா, அபிஷாக், சகீனா, ஜெவ்றி, யூதா, பெனாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் அடக்க ஆராதனை 23-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 3:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை கானான் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
புதுவீதி, ஆறுகால்மடம்,
மானிப்பாய் றோட்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.