மரண அறிவித்தல்

In loving memory of
Sellaththurai Ruban
Age 46June 6, 1970 – December 20, 2016
- Born in
- Uduppiddy
- Lived in
- Saarbruecken
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrücken ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை ரூபன் அவர்கள் 20-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லத்துரை கனகராணி தம்பதிகளின் மூத்த புதல்வரும், சுந்தரம் மகேஷ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பதேவி(பூமா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதேசரூபன், தர்சரூபன், சுகிர்தரூபன், காலஞ்சென்ற தயாளரூபன், ரூபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடேஷ், நிர்மலாதேவி, பரமதேவி, சுகந்தாதேவி, கிருஷ்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

