மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை ரூபன்
வயது 466 ஜூன், 1970 – 20 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- Saarbruecken
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrücken ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை ரூபன் அவர்கள் 20-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லத்துரை கனகராணி தம்பதிகளின் மூத்த புதல்வரும், சுந்தரம் மகேஷ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பதேவி(பூமா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதேசரூபன், தர்சரூபன், சுகிர்தரூபன், காலஞ்சென்ற தயாளரூபன், ரூபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நடேஷ், நிர்மலாதேவி, பரமதேவி, சுகந்தாதேவி, கிருஷ்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

