மரண அறிவித்தல்

In loving memory of
Sellaththurai Thilaganathan
Age 78February 17, 1939 – March 2, 2017
- Born in
- Uduvil
- Lived in
- Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை திலகநாதன் அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹனுஷா, உஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணநாதன்(சுவீடன்), சத்தியவதி(நியூசிலாந்து), ரகுநாதன்(கனடா) காலஞ்சென்றவர்களான பத்மநாதன், ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவிதரன், அன்பழகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வித்தகன், நீலேஷ், விகிர்தன், கைலேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

