மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை திலகநாதன்
ஓய்வுபெற்ற நில அளவையாளர்
வயது 7817 பிப்ரவரி, 1939 – 2 மார்ச், 2017
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை திலகநாதன் அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹனுஷா, உஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணநாதன்(சுவீடன்), சத்தியவதி(நியூசிலாந்து), ரகுநாதன்(கனடா) காலஞ்சென்றவர்களான பத்மநாதன், ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவிதரன், அன்பழகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வித்தகன், நீலேஷ், விகிர்தன், கைலேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

