Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Sellaththurai Thuraisamy

In loving memory of

Sellaththurai Thuraisamy

Age 86December 13, 1922 – October 22, 2009

Born in
Thirunelveli
Lived in
Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணம் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும், ஜெர்மனி(Holzwickede) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை துரைச்சாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்னாரின் இறுதிச்சடங்குக்கு நேரிலும், தொலைபேசி மூலமாகவும் அனுதாபம் தெரிவித்து உதவி புரிந்த நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்தோடு இறுதிச்சடங்கில் பங்கு பற்றிய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அந்தியேட்டிக்கிரிகையில் பங்கு பற்றி மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரிகைகள் 21.11.2009 சனிக்கிழமை அன்று மதியம் Göethestr. 10, 59439 Holzwickede, Germany என்னுமிடத்தில் நடைபெறும்

நன்றி

— மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், திருமதி துரைச்சாமி, திரு.திருமதி சண்முகறாஜா,திரு.திருமதி மோகன், திரு.திருமதி புஸ்பரூபன்

Other notices

  1. Obituary · October 25, 2009மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.