31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Sellathurai Annamma
Age 78April 23, 1937 – March 4, 2016
- Born in
- Kandarodai
- Lived in
- Kandarodai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை அன்னம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
மடிமீது உயிர் தந்த எம் அம்மாவே!
உமை உருக்கி எமக்குயிர் கொடுத்த தாயே!
மெழுகென இருந்து எமக்கு
ஒளி கொடுத்தாய் அம்மா!
நல்வழிகாட்டி வானம் தொடுமளவு
எமக்கு அன்பினை விதைத்தாயே!
எம் குல விளக்காய் மிளிர்ந்து விட்டு இன்று
எம்மை எல்லாம் இருள் சூழவிட்டு
நெடுந்தூரம் சென்றதென்ன!
முப்பத்தொரு நாள் ஆனாலும்
துவண்டு நிற்கின்றோம் உம் விழிதேடி!
எம் உயிருடன் ஒன்றாய்
கலந்து விட்ட எங்கள் தெய்வமே!
உங்கள் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
எமது குடும்பத்தலைவி மறைவின் போது எமக்கு உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்கியவர்களுக்கும், மரணச்சடங்கில் நேரில் கலந்துகொண்டு ஆறுதல் கூறிய உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்களுக்கும், தொலைபேசிமூலம் ஆறுதல் அனுதாபங்களைத் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

