ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

செல்லத்துரை அன்னம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லத்துரை அன்னம்மா

வயது 7823 ஏப்ரல், 1937 – 4 மார்ச், 2016

பிறந்த இடம்
Kandarodai
வாழ்ந்த இடம்
Kandarodai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை அன்னம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

மடிமீது உயிர் தந்த எம் அம்மாவே!
உமை உருக்கி எமக்குயிர் கொடுத்த தாயே!
மெழுகென இருந்து எமக்கு
ஒளி கொடுத்தாய் அம்மா!

நல்வழிகாட்டி வானம் தொடுமளவு
எமக்கு அன்பினை விதைத்தாயே!

எம் குல விளக்காய் மிளிர்ந்து விட்டு இன்று
எம்மை எல்லாம் இருள் சூழவிட்டு
நெடுந்தூரம் சென்றதென்ன!

முப்பத்தொரு நாள் ஆனாலும்
துவண்டு நிற்கின்றோம் உம் விழிதேடி!
எம் உயிருடன் ஒன்றாய்
கலந்து விட்ட எங்கள் தெய்வமே!

உங்கள் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

எமது குடும்பத்தலைவி மறைவின் போது எமக்கு உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்கியவர்களுக்கும், மரணச்சடங்கில் நேரில் கலந்துகொண்டு ஆறுதல் கூறிய உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்களுக்கும், தொலைபேசிமூலம் ஆறுதல் அனுதாபங்களைத் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 17 பிப்ரவரி, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.