மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Balakrishnan
Age 71April 23, 1945 – May 8, 2016
- Born in
- Manipay
- Lived in
- Germany, Suthumalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, சுதுமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பாலகிருஷ்ணன் அவர்கள் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சின்னத்தங்கச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ராமுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இரத்தினேஸ்வரி(சின்னமணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
நிரூபன்(பிரான்ஸ்), ஜெயரூபன்(சிங்கப்பூர்), சோபனா(இலங்கை) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
லீலாவதி(கனடா), கனகராஜா(கொழும்பு), பாலாம்பிகை(சுதுமலை), தர்மகுலசிங்கம்(சிறி- சுதுமலை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நர்மதா அவர்களின் ஆருயிர் மாமனாரும்,
அருமைத்துரை(கனடா), ராஜேஸ்வரி(கொழும்பு), சிங்கராஜா(சுதுமலை), மகேஸ்வரி(சுதுமலை), பற்குணன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான துரைராசா, நடராசலிங்கம், மற்றும் யோகராணி(அவுஸ்திரேலியா), புஸ்பவதி(அவுஸ்திரேலியா), லோகநாயகி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயக்குமாரி, சுதீஸ், மற்றும் சதீஸ்(கனடா), சபேஸ்(கனடா), சியாந்தன்(சுதுமலை), சயந்தன்(ஐக்கிய இராச்சியம்), சசிகரன்(அவுஸ்திரேலியா), சர்மிளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றொசாந்தி(கனடா), றொசாந்தன்(பிரான்ஸ்), டயன்சி(சுதுமலை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காண்டீபன்(வவுனியா), பார்த்தீபன்(பிரான்ஸ்), திலீபன்(பிரான்ஸ்), துஷ்யந்தி(கனடா), தமயந்தி(சுவிஸ்), நந்தினி(சுவிஸ்), நந்தகுமார்(ஐக்கிய இராச்சியம்), ஜெயக்குமார்(அவுஸ்திரேலியா), ராசகுமார்(அவுஸ்திரேலியா), பாலகுமார்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மேகசியாம் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சுதுமலை வடக்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

