ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லத்துரை பாலகிருஷ்ணன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லத்துரை பாலகிருஷ்ணன்

வயது 7123 ஏப்ரல், 1945 – 8 மே, 2016

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
ஜேர்மனி, சுதுமலை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, சுதுமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பாலகிருஷ்ணன் அவர்கள் 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சின்னத்தங்கச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ராமுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இரத்தினேஸ்வரி(சின்னமணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

நிரூபன்(பிரான்ஸ்), ஜெயரூபன்(சிங்கப்பூர்), சோபனா(இலங்கை) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

லீலாவதி(கனடா), கனகராஜா(கொழும்பு), பாலாம்பிகை(சுதுமலை), தர்மகுலசிங்கம்(சிறி- சுதுமலை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நர்மதா அவர்களின் ஆருயிர் மாமனாரும்,

அருமைத்துரை(கனடா), ராஜேஸ்வரி(கொழும்பு), சிங்கராஜா(சுதுமலை), மகேஸ்வரி(சுதுமலை), பற்குணன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான துரைராசா, நடராசலிங்கம், மற்றும் யோகராணி(அவுஸ்திரேலியா), புஸ்பவதி(அவுஸ்திரேலியா), லோகநாயகி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான ஜெயக்குமாரி, சுதீஸ், மற்றும் சதீஸ்(கனடா), சபேஸ்(கனடா), சியாந்தன்(சுதுமலை), சயந்தன்(ஐக்கிய இராச்சியம்), சசிகரன்(அவுஸ்திரேலியா), சர்மிளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றொசாந்தி(கனடா), றொசாந்தன்(பிரான்ஸ்), டயன்சி(சுதுமலை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காண்டீபன்(வவுனியா), பார்த்தீபன்(பிரான்ஸ்), திலீபன்(பிரான்ஸ்), துஷ்யந்தி(கனடா), தமயந்தி(சுவிஸ்), நந்தினி(சுவிஸ்), நந்தகுமார்(ஐக்கிய இராச்சியம்), ஜெயக்குமார்(அவுஸ்திரேலியா), ராசகுமார்(அவுஸ்திரேலியா), பாலகுமார்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மேகசியாம் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சுதுமலை வடக்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.