மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Manonmani
Age 71March 14, 1945 – September 18, 2016
- Born in
- Kili Murasumoddai
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி செல்லத்துரை அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானச்சந்திரன்(ஜெர்மனி), ரவிச்சந்திரன்(கனடா), சிவநந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வராதி(ஜெர்மனி), ஜெயந்தி(கனடா), சுபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனஸ், ஆஷா, சுஜன், சுபன், சுதேஸ், சாருஜன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
92/1, சேக்கிழார் வீதி,
தோணிக்கல்,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

