மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோன்மணி செல்லத்துரை
வயது 7114 மார்ச், 1945 – 18 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- முரசுமோட்டை
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி முரசுமோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி செல்லத்துரை அவர்கள் 18-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானச்சந்திரன்(ஜெர்மனி), ரவிச்சந்திரன்(கனடா), சிவநந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வராதி(ஜெர்மனி), ஜெயந்தி(கனடா), சுபாகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனஸ், ஆஷா, சுஜன், சுபன், சுதேஸ், சாருஜன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
92/1, சேக்கிழார் வீதி,
தோணிக்கல்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

