மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Pakiyarajah
Age 55June 29, 1962 – February 14, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Toulouse
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை பாக்கியராஜா அவர்கள் 14-02-2018 புதன்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சரவணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துக்குமார், பாலலோசனாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வத்சலா(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
அபினன், அஜிவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாக்கியலட்சுமி(இலங்கை), வசந்தி(சுவிஸ்), சுகந்தி(பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரதீஸ்குமார்(இலங்கை), பிரமவித்யா(கவிதா- இலங்கை), காலஞ்சென்ற ராஜேஸ்வரன் மற்றும் தயாபரன், விஜயகுமார், கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தையல்நாயகி, கணேசலிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

