மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை பாக்கியராஜா
வயது 5529 ஜூன், 1962 – 14 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- ருலூசெ
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை பாக்கியராஜா அவர்கள் 14-02-2018 புதன்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சரவணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துக்குமார், பாலலோசனாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வத்சலா(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
அபினன், அஜிவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாக்கியலட்சுமி(இலங்கை), வசந்தி(சுவிஸ்), சுகந்தி(பிரான்ஸ்), ரவிச்சந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரதீஸ்குமார்(இலங்கை), பிரமவித்யா(கவிதா- இலங்கை), காலஞ்சென்ற ராஜேஸ்வரன் மற்றும் தயாபரன், விஜயகுமார், கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தையல்நாயகி, கணேசலிங்கம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

