மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Puvanesvari
Age 69March 2, 1941 – March 3, 2010
- Born in
- Point Pedro
- Lived in
- Trichy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇலங்கை பருத்தித்துறை 2ம் குறுக்குத்தெருவை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி செல்லத்துரை அவர்கள் 03.03.2010 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி மாணிக்கம் தம்பதியினரின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரையின் அன்பு மனைவியும்,
புனிதாம்பிகை(இந்தியா), பத்மாவதி(இலங்கை), கனகலிங்கம்(கனெக்ஸ் - சுவிஸ்), பாலசுப்பிரமணியம்(பாலா - சுவிஸ்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
நவரட்ணசாமி(இத்தாலி), ஜெகநாதன்(ஹொலண்ட்), ஆனந்தராணி(சுவிஸ்), நந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புமாமியாரும்,
சுமன், மதனகுமார், சுஜித்தா, சோபியா(இந்தியா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
டுஷா, கோபிகன், கோகுல் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07.03.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக திருச்சி ஓயாமாரி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

