மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Sellamma
Age 78October 28, 1938 – January 27, 2017
- Born in
- யாழ் கோப்பாய் மத்தி
- Lived in
- Mullaitivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்லம்மா அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
சின்னையா செல்லத்துரை(மனேஜர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இரவீந்திரநாதன்(ரவி- அவுஸ்திரேலியா), இரங்கநாதன்(றங்கன்- சுவிஸ்), இராசேந்திரன்(ராசன்), நந்தினிதேவி(ராசி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுபாகினி, தர்ஷினி, ஆயிலியம்(சுகந்தா), சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா, பிரியங்கன், மைத்திரி, மயூரி, அபிதா, ஆதவன், சாதுன், சாருகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 255, பாரதிநகர்,
யோகபுரம்,
மல்லாவி,
முல்லைத்தீவு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

