மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை செல்லம்மா
வயது 7828 அக்டோபர், 1938 – 27 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- கோப்பாய் மத்தி
- வாழ்ந்த இடம்
- முல்லைத்தீவு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்லம்மா அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
சின்னையா செல்லத்துரை(மனேஜர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இரவீந்திரநாதன்(ரவி- அவுஸ்திரேலியா), இரங்கநாதன்(றங்கன்- சுவிஸ்), இராசேந்திரன்(ராசன்), நந்தினிதேவி(ராசி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுபாகினி, தர்ஷினி, ஆயிலியம்(சுகந்தா), சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா, பிரியங்கன், மைத்திரி, மயூரி, அபிதா, ஆதவன், சாதுன், சாருகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 255, பாரதிநகர்,
யோகபுரம்,
மல்லாவி,
முல்லைத்தீவு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

