Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellathurai Selvamalar

In loving memory of

Sellathurai Selvamalar

Age 59January 19, 1957 – January 1, 2017

Born in
Chavakachcheri
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி சப்பச்சி மாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வமலர் அவர்கள் 01-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான செல்வராணி, செல்வரட்ணம், பூபதி, மற்றும் செல்வானந்தம்(கனடா), செல்வேந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவஞானம், மகேஸ், சந்திரா, அமுதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

நிசாந், தர்ஜி, பிரியந், தமிழினி, யாழினி, ஆதித், கார்தி ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

பிரகாஸ், றஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மிதுனா, லக்ஸ்மன், சர்மிளா, தர்சா ஆகியோரின் இணைபிரியா அன்ரியும்,

Aathusan, Aathusha, Aariya, Kashika, Yarun ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.