மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை செல்வமலர்
வயது 5919 ஜனவரி, 1957 – 1 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சப்பச்சி மாவடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வமலர் அவர்கள் 01-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி, செல்வரட்ணம், பூபதி, மற்றும் செல்வானந்தம்(கனடா), செல்வேந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவஞானம், மகேஸ், சந்திரா, அமுதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நிசாந், தர்ஜி, பிரியந், தமிழினி, யாழினி, ஆதித், கார்தி ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
பிரகாஸ், றஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிதுனா, லக்ஸ்மன், சர்மிளா, தர்சா ஆகியோரின் இணைபிரியா அன்ரியும்,
Aathusan, Aathusha, Aariya, Kashika, Yarun ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

