மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Singarasa
Age 78January 26, 1932 – October 30, 2010
- Born in
- Manipay
- Lived in
- Ariyalai Center
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இல.12 , சுப்பிரமணியம் வீதி, நல்லுர், அரியாலை மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிங்கராசா அவர்கள் 30.10.2010 சனிக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலம்சென்றவர்களான கோவிந்தபிள்ளை கண்மணி ஆகியோரின் மருமகனும்,
மகேஸ்வரியின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசா, சிவராசா, நாகேஸ்வரி மற்றும் சண்முகலிங்கம் ஆகியோரின் சகோதாரரும்,
பரமேஸ்வரன்(ஜேர்மனி), சுசீலாதேவி(கொழும்பு), விக்கினேஸ்வரன்(சுவிஸ்), ஜெயதேவி(சுவிஸ்), சுபத்திராதேவி(சுவிஸ்), காஞ்சனாதேவி, குகனேஸ்வரன்(சுவிஸ்), கமலேஸ்வரன் ஆகியோரின் அன்புத்தந்தையும்,
மதிவதனி(ஜேர்மனி), யோகராஜா(இத்தாலி), சுதா(சுவிஸ்), சண்முகதேவன்(சுவிஸ்), மகேந்திரன்(சுவிஸ்), வசந்தன்(ஆசிரியர், மானிப்பாய் இந்துக் கல்லூரி), அனுஜா(சுவிஸ்), சுதர்சினி(ஆசிரியை, நவக்கிரி அ.மி.த.க.பாடசாலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரசாத், இந்துஜா, இலக்கியா, யசிந்தன், தர்சன், கௌதமன், நதுஷன், லக்ஷன், கசிகன், கசிகா, சாகித்தியா, மிருதாஞ்சன், தேனுஹர்சன், அஷானா, அஸ்வினா, விதுஷன், ரபீஷன், கிருஸ்ணாலினி. ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

