Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellathurai Sivarajah

In loving memory of

Sellathurai Sivarajah

Age 63May 2, 1953 – July 11, 2016

Born in
Jaffna
Lived in
Michigan

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மின்சார நிலைய வீதி 3ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Michigan ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிவராஜா அவர்கள் 11-07-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ரோசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இந்திரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

மகாலட்சுமி(இலங்கை), ஏகாம்பரராஜா(ஜெர்மனி), ஜெயலட்சுமி(சுவிஸ்), தனலட்சுமி(ஜெர்மனி), ஜெயந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரமேஸ்வரன், சரஸ்வதி, பரமானந்தன், குணரட்ணம், கேதீஸ்வரன், கமலாதேவி, தவமணிதேவி, புவனேஸ்வரி, பத்மநாதன், நடராஜா, புண்ணியமூர்த்தி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்சிகா, சூட்டி, சூட்டன், நிரோஸ், ஜெனா, சோபி, சம்பி, தீபி, கீர்த்தனா, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,

உதயன், தீபா, காந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஆரணி, ஹரணி, சாலினி, பானுஜன், கிஷாந், நிலக்‌ஷன், கவிசா, விதுஷா, அனுஷ்கா, சமீரா, அகரன், அகல்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.