மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை சிவராஜா
வயது 632 மே, 1953 – 11 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Michigan
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மின்சார நிலைய வீதி 3ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Michigan ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிவராஜா அவர்கள் 11-07-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ரோசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இந்திரை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
மகாலட்சுமி(இலங்கை), ஏகாம்பரராஜா(ஜெர்மனி), ஜெயலட்சுமி(சுவிஸ்), தனலட்சுமி(ஜெர்மனி), ஜெயந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரன், சரஸ்வதி, பரமானந்தன், குணரட்ணம், கேதீஸ்வரன், கமலாதேவி, தவமணிதேவி, புவனேஸ்வரி, பத்மநாதன், நடராஜா, புண்ணியமூர்த்தி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்சிகா, சூட்டி, சூட்டன், நிரோஸ், ஜெனா, சோபி, சம்பி, தீபி, கீர்த்தனா, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,
உதயன், தீபா, காந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஆரணி, ஹரணி, சாலினி, பானுஜன், கிஷாந், நிலக்ஷன், கவிசா, விதுஷா, அனுஷ்கா, சமீரா, அகரன், அகல்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

