Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellathurai Somasundaram

In loving memory of

Sellathurai Somasundaram

August 9, 2016

Born in
Sithangkeni
Lived in
Sithangkeni, Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சோமசுந்தரம் அவர்கள் 09-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவஞானி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜந்தன், மேனகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னரத்தினம், பத்மநாதன், அருணாட்சலம், சரவணமுத்து, செல்வரத்தினம், ரங்கநாதன், மற்றும் யோகரத்தினம், சறோஜினிதேவி, கனகசுந்தரம், கமலாதேவி, ராஜதுரை, ஜெயதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உருத்திரரூபினி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Riya, Teesha ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பழைய தபாற்கந்தோர்,
சித்தன்கேணி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.