மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை சோமசுந்தரம்
இளைப்பாறிய முகாமையாளர்- இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், வவுனியா
9 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- சித்தன்கேணி
- வாழ்ந்த இடம்
- சித்தன்கேணி, வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சோமசுந்தரம் அவர்கள் 09-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவஞானி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜந்தன், மேனகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னரத்தினம், பத்மநாதன், அருணாட்சலம், சரவணமுத்து, செல்வரத்தினம், ரங்கநாதன், மற்றும் யோகரத்தினம், சறோஜினிதேவி, கனகசுந்தரம், கமலாதேவி, ராஜதுரை, ஜெயதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உருத்திரரூபினி, ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Riya, Teesha ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பழைய தபாற்கந்தோர்,
சித்தன்கேணி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

