Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellathurai Sothipperumal

In loving memory of

Sellathurai Sothipperumal

Age 86August 19, 1931 – June 22, 2018

Born in
Inuvil
Lived in
Inuvil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சோதிப்பெருமாள் அவர்கள் 22-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

மீனலோசனி, ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), சந்திரலோசனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிவலிங்கம், இராஜேஸ்வரி, பூமலர் மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதானந்தன், சுகந்தமலர்(லண்டன்), தபானந்தன்(பிரதி அதிபர் - யா/கொக்குவில் ஸ்ரீ இராமகிருஸ்ணா வித்தியாசாலை) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சுப்பிரமணியம், செல்லாபரணம், கௌரியம்மா மற்றும் பராசக்தி, கனகசபாபதி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, செல்லையா, குணபூசணிஅம்மா ஆகியோரின் பாசமிகு சகலனும்,

சச்சிதானந்தன், நித்தியானந்தன், காலஞ்சென்றவர்களான காசிநாதர், கௌசலாதேவி மற்றும் விவேகானந்தன்(சுவிஸ்), கார்த்திகேசு, கணேசநாதன்(கனடா), பூலோகநாயகி, இலட்சுமணநாதன், காலஞ்சென்ற கைலாயநாதன் மற்றும் மகேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் சிறிய தந்தையும்,

கௌரி(பிரித்தானியா), அருந்ததி, காலஞ்சென்றவர்களான தயாபாரன், மாணிக்கவாசகர் மற்றும் மகாசரஸ்வதி, மகேஸ்வரன்(கொலண்ட்), பவளம், தயாபரன்(பிரித்தானியா), சிவசோதி(சுவிஸ்), சிதம்பரேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராகுலன், யாழினி, சர்மினி, சரபன்(லண்டன்), சரசவி(லண்டன்), சாரகி(லண்டன்), ரூசிகா, துளசிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சரஸ்வதி மகால்,
மஞ்சத்தடி தெற்கு,
இணுவில்,
யாழ்ப்பாணம்.

Other notices

  1. Remembrance · July 15, 2018நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.