ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லத்துரை சோதிப்பெருமாள் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லத்துரை சோதிப்பெருமாள்

சமாதான நீதவான், இளைப்பாறிய அதிபர் - யா/இணுவில் மத்திய கல்லூரி, தலைவர் - இணுவில் கந்தசுவாமி கோவில் தர்மகர்த்தாசபை, முன்னாள் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க மானிப்பாய் கிளைச் செயலாளர், மானிப்பாய் கல்விவட்டார அதிபர்கள், சங்கச் செயலாளர், கொத்தணி அதிபர் சங்க தலைவர், ஆரிய திராவிட பாசா அபிவிருத்தி சங்க பொருளாளர், இணுவில் இளந்தொண்டர் சபை தலைவர், விவேகானந்த சபை வட பகுதி பரீட்சைப் பொறுப்பாளர், சுன்னாகம்- லயன்ஸ் கழக உறுப்பினர்

வயது 8619 ஆகஸ்ட், 1931 – 22 ஜூன், 2018

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
இணுவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சோதிப்பெருமாள் அவர்கள் 22-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

மீனலோசனி, ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), சந்திரலோசனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிவலிங்கம், இராஜேஸ்வரி, பூமலர் மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதானந்தன், சுகந்தமலர்(லண்டன்), தபானந்தன்(பிரதி அதிபர் - யா/கொக்குவில் ஸ்ரீ இராமகிருஸ்ணா வித்தியாசாலை) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, சுப்பிரமணியம், செல்லாபரணம், கௌரியம்மா மற்றும் பராசக்தி, கனகசபாபதி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, செல்லையா, குணபூசணிஅம்மா ஆகியோரின் பாசமிகு சகலனும்,

சச்சிதானந்தன், நித்தியானந்தன், காலஞ்சென்றவர்களான காசிநாதர், கௌசலாதேவி மற்றும் விவேகானந்தன்(சுவிஸ்), கார்த்திகேசு, கணேசநாதன்(கனடா), பூலோகநாயகி, இலட்சுமணநாதன், காலஞ்சென்ற கைலாயநாதன் மற்றும் மகேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் சிறிய தந்தையும்,

கௌரி(பிரித்தானியா), அருந்ததி, காலஞ்சென்றவர்களான தயாபாரன், மாணிக்கவாசகர் மற்றும் மகாசரஸ்வதி, மகேஸ்வரன்(கொலண்ட்), பவளம், தயாபரன்(பிரித்தானியா), சிவசோதி(சுவிஸ்), சிதம்பரேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராகுலன், யாழினி, சர்மினி, சரபன்(லண்டன்), சரசவி(லண்டன்), சாரகி(லண்டன்), ரூசிகா, துளசிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சரஸ்வதி மகால்,
மஞ்சத்தடி தெற்கு,
இணுவில்,
யாழ்ப்பாணம்.

பிற அறிவித்தல்கள்

  1. 15 ஜூலை, 2018நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.