மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Vaithiyalingam
Age 83October 19, 1934 – July 28, 2018
- Born in
- Pannakam
- Lived in
- Pannakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை வைத்தியலிங்கம் அவர்கள் 28-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னம்மா தம்பதிகளின் மகனும்,
பொற்கொடி அவர்களின் கணவரும்,
அன்னம்மா, சிவரஞ்சினி, துரையரங்கன், பராடேவி ஆகியோரின் தந்தையும்,
ஸ்ரீகிருஸ்ணராசா, கிருஸ்ணமூர்த்தி, சாந்தினி, ஹரன் ஆகியோரின் மாமனாரும்,
காருண்யா, சரண்யா, நகுல், கம்சினி, மகிபன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

