மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திய கலாநிதி செல்லத்துரை வைத்தியலிங்கம்
ஆயுர்வேத வைத்தியர்
வயது 8319 அக்டோபர், 1934 – 28 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- பண்ணாகம்
- வாழ்ந்த இடம்
- பண்ணாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை வைத்தியலிங்கம் அவர்கள் 28-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னம்மா தம்பதிகளின் மகனும்,
பொற்கொடி அவர்களின் கணவரும்,
அன்னம்மா, சிவரஞ்சினி, துரையரங்கன், பராடேவி ஆகியோரின் தந்தையும்,
ஸ்ரீகிருஸ்ணராசா, கிருஸ்ணமூர்த்தி, சாந்தினி, ஹரன் ஆகியோரின் மாமனாரும்,
காருண்யா, சரண்யா, நகுல், கம்சினி, மகிபன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

