41ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Sellathurai Vijayakanthan
Age 55March 10, 1961 – June 10, 2016
- Born in
- Kurumpasiddy
- Lived in
- La Courneuve
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை விஜயகாந்தன் அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலியும், வீட்டுக்கிருத்திய அழைப்பும்.
எமது குடும்பத்தலைவரின் மறைவு அறிந்ததும் நேரில் வந்து ஆறுதல் கூறியும், தொலைபேசி, தொலைநகல், முகநூல் வழியாக துயர் பகிர்ந்துகொண்ட அன்புள்ளங்களுக்கும் அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 20-07-2016 புதன்கிழமை அன்று 10 Villa du Bel air, 93120 La Courneuve, France எனும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.
நன்றியுடன் குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

