ஆறுதல்

41ம் நாள் நினைவஞ்சலி

செல்லத்துரை விஜயகாந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லத்துரை விஜயகாந்தன்

வயது 5510 மார்ச், 1961 – 10 ஜூன், 2016

பிறந்த இடம்
குரும்பசிட்டி
வாழ்ந்த இடம்
La Courneuve

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை விஜயகாந்தன் அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலியும், வீட்டுக்கிருத்திய அழைப்பும்.

எமது குடும்பத்தலைவரின் மறைவு அறிந்ததும் நேரில் வந்து ஆறுதல் கூறியும், தொலைபேசி, தொலைநகல், முகநூல் வழியாக துயர் பகிர்ந்துகொண்ட அன்புள்ளங்களுக்கும் அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வு 20-07-2016 புதன்கிழமை அன்று 10 Villa du Bel air, 93120 La Courneuve, France எனும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.

நன்றியுடன் குடும்பத்தினர்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 10 ஜூன், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.