மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Vikinarajah
Age 67September 13, 1949 – March 12, 2017
- Born in
- Kantharodai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை விக்கினராஜா அவர்கள் 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை சீவநாயகம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கொக்குவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற மதியாபரணம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா, தாரணி, சிவதுர்க்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேஸ்வரி, பவளராணி, மகாதேவா, சிவன்செயல், லோகேஸ்வரன், லோகேஸ்வரி, தவமலர், வைத்தீஸ்வரன், மகேந்திரராஜா(Emregas Cash & Carry) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருள், லோகேந்திரா, ஆனந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவசுப்பிரமணியம், மற்றும் சபாநாயகம்(ஜீவா ஸ்ரோஸ்), ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஷா, அன்ஜெயன், சாய்ரா, சாய்ராஜ், ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

