மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை விக்கினராஜா
முன்னாள் உரிமையாளர்- Sivathurka Transport- Jaffna, Sivathurka News- London
வயது 6713 செப்டம்பர், 1949 – 12 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கந்தரோடை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை விக்கினராஜா அவர்கள் 12-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை சீவநாயகம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கொக்குவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற மதியாபரணம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா, தாரணி, சிவதுர்க்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மகேஸ்வரி, பவளராணி, மகாதேவா, சிவன்செயல், லோகேஸ்வரன், லோகேஸ்வரி, தவமலர், வைத்தீஸ்வரன், மகேந்திரராஜா(Emregas Cash & Carry) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருள், லோகேந்திரா, ஆனந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவசுப்பிரமணியம், மற்றும் சபாநாயகம்(ஜீவா ஸ்ரோஸ்), ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஷா, அன்ஜெயன், சாய்ரா, சாய்ராஜ், ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

