மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Vishvalingam
Age 64May 21, 1951 – March 23, 2016
- Born in
- Vathirayan
- Lived in
- Vathirayan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வத்திராயன் வடக்கு தாளையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை விஸ்வலிங்கம் அவர்கள் 23-03-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா முத்தம்மா தம்பதிகளின் ஏக மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளிக்கொடி அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன், சிவாகரன், புஸ்பலதா, கெளசலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மலர், ராசா, தங்கம், மற்றும் யோகம், கிளி, குஞ்சு, மனோகரன், சுப்பிரமணியம், செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வசந்தகுமார், விஜிதா, வித்தியா, சந்திரமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், ரத்தினம், மற்றும் இராஜேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரியங்கா, தர்மிகா, லிதுசன், யசிக்கா, பிருந்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

